இளையராஜாவின் ரசிகன் நான் என சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க பெருமை. அவர் பாடுவதை கேட்டால் சொர்கத்திற்கே சென்றுவிடுவேன். நான் இறக்கும் தருவாயில் அவர் இசையை கேட்டுக்கொண்டே சாக வேண்டும் என்பது என் ஆசை. தெய்வீக இசை !