Sign In With   
Tamil Movie Piriyada Varam Vendum Privondrai Santhithen

Privondrai Santhithen

Privondrai Santhithen

Singers

 Chorus, Hariharan

Composers

 S A Rajkumar

Lyricist

 Vairamuthu

No of plays

 614

Song Duration

 04:31

Ratings

 
Lyrics of Privondrai Santhithen by T$Posted:2011-10-14 13:01:11
pirivondrai sandhiththaen mudhal mudhal netru
nurai eeral theendaamal thirumbuthu kaatru
nee entrathooram varai neelaatho enthan kudai
naaan entra neram varai
thoraatho unthan malai
anbe anbe anbe anbe[2]
pirivontrai sandhiththaen mudhal mudhal netru
nurai eeral theendaamal thirumbuthu kaatru


oru vari nee oru vari naan
thirukkuralaal unnai sonnen
thaniththaniye piriththu vaithaal
porul tharumo kavithai ingae
un kaigal entre naan thudaikkkintra kaikuttai
nee thotta adaiyaalam vadikkaathu en sattai
ennai naanae thaedi ponen
pirivil naanae neeyaai aanaen


keel imai naan maelimai nee
pirinthathillai kannae kannae
maelimai nee pirinthathanaal
purinthu kondaen kaadhal entrae
naan pirantha naalil thaan nammai naan unarnthenae

naam pirantha naalil thaan nam kaadhal thiranthenae
ullam engum neeye neeye pirivin thaagam kaadhal thaanae


____________________________________________________________________


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற்றதூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மலை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே [2] பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளால் உன்னை சொன்னேன் தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் கீழ் இமை நான் மேலிமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேன் உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே

Lyrics of Privondrai Santhithen by T$Posted:2011-10-14 13:01:11