Sign In With   
Tamil Movie Saguni Manasellam Mazhaiye

Manasellam Mazhaiye

Manasellam Mazhaiye

Singers

 Sonu Nigam, Saindhavi

Composers

 G V Prakash

Lyricist

 N A Muthu Kumar

No of plays

 1204

Song Duration

 5:22

Ratings

 
Lyrics of Manasellam Mazhaiye by ஜீவன்inஅ..Posted:2012-06-17 19:54:20

Manasellam mazhaiye…



Ninaigiren uyire



En nenjil vanthu thangi



Saaral adithaai



Ennaagum uyire… Uyire



En kannil vanthu nindru



Ennai parithaai



Ennaagum uyire… Uyire







Iravil vanthathu chandirana



En azhage vanthathu un mugam thaan



Vennilavo valarnthathum theinthidume



Un azhago theinthida athu vennila







Pagalil eripathu suriyana



En azhage un iru paarvaigal thaan



Un imaigal kooridum aayudham thaan



En uyire ennai enna seigiraai







Mazhaiye manam unnale



Poo pookuthe



Manasellam mazhaiye…



Ninaigirene uyire







Vaanil pogum paravaigalai…



Neeyum naanum piranthidalaam



Ulagaiye… Marakalam



Veru veru vinveliyil…



Maari maari therinthidalaam



Parakalaam… Mithakalam



Kaatrodu kai korthu povome



Mugilaagi angum ingum unjal aaduvom







Kanavil varuvathu sathiyama



En ethire nadapathu manthirama



Naan paarkum kaatchigal dhanthirama



En thegam yengu neenthi pogutho







Kanavil vaazhvathu saathiyame



En kanavum palipathu nichayame



Un viralai pidipen ikkaname



Un uruvam engum inrum vaazhume







Mazhaiye manam unnale



Poo pookuthe



Manasellam mazhaiye…



Ninaigirene uyire







Kaadhalaagi karainthuvitaal…



Kaalam neram maranthidume



Vaanilai… Maarume…



Ezhu vanna vaanivilil…



Nooru vannam thonridume



Yaavume… Maayame



Ayinooru mazhai mannil thoorume







Mugilaagi angum ingum unjal aaduvom







Tharaiyil vinmeen varuvathillai



Vanthaalum kannathai paarpathillai



Paarthaalum kai athai thoduvathillai



Thottalo enna aagum en manam







Tharaiyil vinmeen varuvathundu







Vanthaalum kannathai paarpathundu



Paarthaalum kai athai thoduvathundu



Thottalo kaadhal aagum un manam







Mazhaiye manam unnale



Poo pookuthe



Manasellam mazhaiye…



Ninaigirene uyire



மனசெல்லாம் மழையே..

நனைகிறேன் உயிரே..

என் நெஞ்சில் வந்து தங்கி

சாரல் அடிதாய்!!!!

என்னாகும் உயிரே...உயிரே..

என் கண்ணில் வந்து நின்று

என்னை பறித்தாய்!!!!!

என்னாகும் உயிரே...உயிரே..

இரவில் வந்தது சந்திரனா

என் அழகே வந்தது உன் முகம் தான்

வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே

உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா...

பகலில் எரிப்பது ஸூரியனா

என் அழகே உன் இருபார்வைகள் தான்

உன் இமைகள் கூரிடும் ஆயுதம் தான்

என் உயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே

பூ பூக்குதே ஒ..ஒ..ஒ

மனசெல்லாம் மழையே...

நனைகிறேன் உயிரே..

வானில் போகும் பறவைகளே

நீயும் நானும் பிரிந்திடலாம்

உலகயே...மறக்கலாம்

வேறு வேறு விண்வெளியில்

மாறி மாறி திரிந்திடலாம்

பறக்கலாம்....மிதக்கலாம்

காற்றாகி கைகோர்த்துப்போவோமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா

என் எதிரே நடப்பது மந்திரமா

நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா

என் தேகம் எங்கு நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே

என் கனவும் பலிப்பது நிச்சயமே

உன் விரலை பிடிப்பேன் இக்கணமே

உன் உருவம் என்னுயிர் எங்கும் வாழுமே



மழையே மனம் உன்னாலே

பூ பூக்குதே

மனசெல்லாம் மழையே..

நனைகிறேன் உயிரே..ஏ..ஏ..ஏ..

காதலாகி கரைந்துவிட்டால்

காலம் நேரம் மறைந்திடுமே

வானிலை...மாறுமே..

ஏழு வண்ண வானவில்லில்

நூறு வண்ணம் தோன்றிடுமே

யாவுமே...மாயமே

ஐநூறு மழை மண்ணில் தூறுமே..

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

தரையில் விண்மீண் வருவதில்லை

வந்தாலும் கண் அதைப்பார்ப்பதில்லை

பார்த்தாலும் கை அதைத்தொடுவதில்லை

தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீண் வருவதுண்டு

வந்தாலும் கண் அதைப்பார்ப்பதுண்டு

பார்த்தாலும் கை அதைத்தொடுவதுண்டு

தொட்டாலோ காதலாகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே

பூ பூக்குதே

மனசெல்லாம் மழையே..

நனைகிறேன் உயிரே..ஏ..ஏ..ஏ..

























Lyrics of Manasellam Mazhaiye by ஜீவன்inஅ..Posted:2012-06-17 19:54:20