|

| Enthan Paadalgalil from Album Urava Ikatha Kili (Tamil) | 794 | |
| Uyire Vaa from Album Monishaa En Monalisa (Tamil) | 764 | |
| Vaasamilla from Album Oruthalai Raagam (Tamil) | 644 | |
| Noolumillai from Album Iraiyil Payanangalil (Tamil) | 471 | |
| Dhinam Dhinam from Album Thangaikkor Geetham (Tamil) | 467 | |
| Moongilile from Album Hits Of T. Rajendar (Tamil) | 435 | |
| Ethu Kuzhanthai from Album Oruthalai Raagam (Tamil) | 403 | |
| Amaithikku Peyarthaan from Album Iraiyil Payanangalil (Tamil) | 392 | |
| Vasantham Paadi Vara (s.p.b) from Album Iraiyil Payanangalil (Tamil) | 374 | |
| Vasantha Kaalangal from Album Iraiyil Payanangalil (Tamil) | 312 | |
|
Melody on T Rajendar:
03 Jun,2010 at 10:09 AM
தயாரிப்பாளர், நடிகர், வசனகர்ததா, இயக்குனர், இசையமப்பாளர் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரு. விஜய் டி.ராஜேந்தர் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. சமீபத்தில் புதுவருட டி.வி.நிகழ்ச்சிகளில் பேட்டியில் சொன்னது அவர் படத்தை பொருத்தவரையில் எதையும் ஸ்க்ரிப்டில் வைத்து செய்வதில்லையாம். எல்லாமே மனதிலே தோன்றுவதை உடனுக்குடன் சொல்லுவாராம் எல்லா துறையிலும் அபாரமான தன் நினவாற்றலால் பூந்து விளையாடிட்டு இருக்கார். என் வேலை பளுவினிலே நான் இந்த பதிவில் ஒவ்வொரு முறையியும் பாடலை கேட்டு எழுதி பதிவு செய்வதற்கே போதும் போதும் என்று உன்னைப்பிடி, என்னைப்பிடின்னு வேண்டுமென்றால் கொள்சிபிடி இந்த பெயர் எப்படி வந்ததுன்னு இருக்கிறது. டி.ஆர். திறமையை மனதார பாராட்டபட வேண்டிய ஒன்றாகும். அவர் பாடல் குத்து பாடல் என்றால் வெளுத்து வாங்குவார். அவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே ரிதம்ஸ் உடன் தான் நடப்பாரம், பேசுவாரம்
இதுவும் அவர் பேட்டியில் சில உதாரனங்களுடன் சொன்னது தான். மெலோடி பாடல்களூக்கு கேட்க வேண்டாம் தன் பாடல் வரிகளில் மனுசன் அனாயசமாக பொளந்துக்கட்டுவார். போததற்கு பாலு சேர்ந்துவிட்டால் போதும் வேறே விணையே வேண்டாம். இருவரும் அவர் படங்களில் நம்மளையெல்லாம் ஒரு வழி செய்துவிடுவார்கள். |
|
Melody on T Rajendar:
03 Jun,2010 at 10:08 AM
தயாரிப்பாளர், நடிகர், வசனகர்ததா, இயக்குனர், இசையமப்பாளர் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரு. விஜய் டி.ராஜேந்தர் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. சமீபத்தில் புதுவருட டி.வி.நிகழ்ச்சிகளில் பேட்டியில் சொன்னது அவர் படத்தை பொருத்தவரையில் எதையும் ஸ்க்ரிப்டில் வைத்து செய்வதில்லையாம். எல்லாமே மனதிலே தோன்றுவதை உடனுக்குடன் சொல்லுவாராம் எல்லா துறையிலும் அபாரமான தன் நினவாற்றலால் பூந்து விளையாடிட்டு இருக்கார். என் வேலை பளுவினிலே நான் இந்த பதிவில் ஒவ்வொரு முறையியும் பாடலை கேட்டு எழுதி பதிவு செய்வதற்கே போதும் போதும் என்று உன்னைப்பிடி, என்னைப்பிடின்னு (SPB சுந்தர் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் கொள்சிபிடி ( இந்த பெயர் எப்படி வந்ததுன்னு விளக்குங்க சுந்தர் சார்) இருக்கிறது. டி.ஆர். திறமையை மனதார பாராட்டபட வேண்டிய ஒன்றாகும். அவர் பாடல் குத்து பாடல் என்றால் வெளுத்து வாங்குவார். அவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே ரிதம்ஸ் உடன் தான் நடப்பாரம், பேசுவாரம்
இதுவும் அவர் பேட்டியில் சில உதாரனங்களுடன் சொன்னது தான். மெலோடி பாடல்களூக்கு கேட்க வேண்டாம் தன் பாடல் வரிகளில் மனுசன் அனாயசமாக பொளந்துக்கட்டுவார். போததற்கு பாலு சேர்ந்துவிட்டால் போதும் வேறே விணையே வேண்டாம். இருவரும் அவர் படங்களில் நம்மளையெல்லாம் ஒரு வழி செய்துவிடுவார்கள். |
![]() | Sangeetha (Tvmalai,India) |
| Profile | Playlists | Friends | |
![]() | Preetha (Ottawa,Canada) |
| Profile | Playlists | Friends | |
![]() | Mr U K Siva Baskara.. (Jaffna ,United Kingdom) |
| Profile | Playlists | Friends | |
![]() | D. Mohanasundaram (Dar Es Salaam,,Tanzania) |
| Profile | Playlists | Friends | |
![]() | ❣ℒ∂t∂❣ ( ★☆tokyo ☆★,Japan) |
| Profile | Playlists | Friends |