
| Nenjukkul Peidhidum from Album Vaaranam Aayiram (Tamil) | 23590 | |
| Mudhal Mazhai from Album Bheemaa (Tamil) | 14922 | |
| Manasa from Album Munna (tlg) (Telugu) | 5200 | |
| Ragasiya Kanavugal from Album Bheemaa (Tamil) | 5177 | |
| Pachai Niramey from Album Alai Payuthey (Tamil) | 4301 | |
| Alai Payuthey from Album Alai Payuthey (Tamil) | 3766 | |
| Kandukonden Kandukonden from Album Kandukonden Kandukonden (Tamil) | 3644 | |
| Manjal Veiyil from Album Vettaiyaadu Vilaiyaadu (Tamil) | 2984 | |
| Sutrum Vizhisudharthan Kannam from Album Kandukonden Kandukonden (Tamil) | 2800 | |
| Kallai Mattum Kandal from Album Dasavathaaram (Tamil) | 2427 | |
|
Jayanthi on Hariharan:
13 Jan,2010 at 03:58 PM
great voice sir
|
|
Techno Sankar on Hariharan:
06 Nov,2009 at 11:48 AM
தமிழ்திரையிசைக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்த பெரும் பொக்கிஷம் பாடகர் ஹரிஹரன். தமிழ்த் திரையுலகத்தில் தனது முதற் பிரவேசத்துடன் அவரையும் அறிமுகம் செய்து வைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தமிழ்த் திரையுலகம் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. ஹரிஹரன் தமிழில் ரோஜாவுக்காகத் 'தமிழா, தமிழா' என்று நமது நரம்புகளைச் சுண்டச் செய்த அந்தப் பாடலைப் பாடியபோது அவருக்கு வயது 37! அவரது 50-வது பிறந்த நாளில் நடத்தப் பட்ட இசை நிகழ்ச்சியின் போது பாலு இதைப்பற்றிக் குறிப்பிட்டு "உங்களை நாங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்திருக்கவேண்டும். என்ன செய்வது better late than never" மிகவும் வருத்தப்பட்டது நினைவிருக்கிறது.
பிறகு அதே மணிரத்னம் இயக்கிய, அதே இசைப்புயல் இசையமைத்த பம்பாய் படத்தின் 'உயிரே' பாடலுக்காக (சித்ராவுடன் இணைந்து பாடியது) 1995-இல் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை அவர் பெற்றார். மலர்களே மலர்களே, வெண்ணிலவே வெண்ணிலவே என்று பல பாடல்கள். அஜீத், சூர்யா, விஜய், கமல் என்று கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுக்கும் அசத்தலான பாடல்களைப் பாடியிருக்கிறார். எனக்கு விஜய் என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது அவரது பல படங்களில் ஹரிஹரன் பாடியிருக்கும் அற்புதமான பாடல்கள். நீ காற்று நான் மரம் - பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படியே புல்லரிக்கச் செய்யும் பாடல். நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு இன்னொரு அற்புதப் பாடல். அதே போல காதலுக்கு மரியாதையில் வரும் - இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து 'நான் எப்பவும் ராஜா' என்று நிரூபித்த படம் - 'என்னைத் தாலாட்ட வருவாளோ' பாடலை மறக்க முடியுமா? |
|
Nazareth Coutinho on Hariharan:
01 Oct,2009 at 10:24 PM
hari saheb well i met you twice in goa was running a place called casa balnca and you and your family was in taj , well i am your fan and you are a great human , well remmember still the alle belle the sweet dish of goa ,
|
|
Rukumani on Hariharan:
09 Jul,2008 at 05:38 AM
everlasting and unforgetable bhaya
|
|
Pagneek on Hariharan:
03 Jul,2008 at 05:25 AM
No words to describe.....
|
![]() | Mahen....yahooooooo (India.,India) |
| Profile | Playlists | Friends | |
![]() | Karthikpanneerselvam (Hydrabad,India) |
| Profile | Playlists | Friends | |
![]() | Swapna Gopinath (Calicut,India) |
| Profile | Playlists | Friends | |
![]() | Slnarayanan (Kuwait,Kuwait) |
| Profile | Playlists | Friends | |
![]() | Sooraj (Ahmedabad,India) |
| Profile | Playlists | Friends |