Sign In With   
Tamil Movie Kizhakku Karai

Kizhakku Karai

No of Listeners1325 No of plays1717

Composers:

Deva

Lyricists:

Vaali

Actors:

Kushbu
Label: Vijay Musicals
Song DurationLyrics Rate it Plays

Enakenna Pirandhava

Artists : Chitra, S P Balasubramaniam
Composers : Deva
Lyricists : Vaali
04:23  
877    

Sannadhi Vaasalil Vandhadhu

Artists : S P Balasubramaniam
Composers : Deva
Lyricists : Vaali
04:55  
161    

Silu Silu Siluvena Kaathu

Artists : Chitra
Composers : Deva
Lyricists : Vaali
04:50  
444    

Nandhavanam Endhanmanam

Artists : S A Seeni Muhammed, S P Balasubramaniam
Composers : Deva
Lyricists : Vaali
05:05  
140    

Idi Osaigal Ketkattum

Artists : Chorus, S P Balasubramaniam
Composers : Deva
Lyricists : Vaali
04:46  
95    
     

Leave your comment for 'Kizhakku Karai'(Max 400 chars)

Log in to Hummaa.com or Sign in with or sign up (it's free).
Comment for 'Kizhakku Karai' by ✫✿ Amlu ✿✫Posted:21 Feb,2013
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ


உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்


மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு


உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு


மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்


நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது


அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட


உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஹ ஹஹ ஹாஆஆ

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்

யம்மாடியோஓஓஓஒ..

ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்

அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்


எனக்கென பிறந்தவ......Lyrics By AMLU / அம்லு.....
Comment for song Silu Silu Siluvena Kaathu of album 'Kizhakku Karai' by ✫✿ Amlu ✿✫Posted:14 Dec,2012
LuVlyy,,,,,,,
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by ✫✿ Amlu ✿✫Posted:14 Dec,2012
BeautiFuL SonG...One oF.My FaVv,,,,,In " TheniSaiThenDraL DeVaA" MusiC,,,,,
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by Preethy.rPosted:08 Dec,2012
like ds sng..
Comment for song Silu Silu Siluvena Kaathu of album 'Kizhakku Karai' by Preethy.rPosted:08 Dec,2012
Nice song..
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by Flashmob 4 BollywoodPosted:11 Jul,2012
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட nice imagination
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by BalaPosted:24 Jan,2012
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by ArrogantPosted:27 Dec,2011
yemmadiyo super song
Comment for song Enakenna Pirandhava of album 'Kizhakku Karai' by MelodyPosted:16 Jun,2010
அழகான மெட்டுடன் நம்மை கிறங்கடிக்கும். எனக்கென பிறந்தவ என்ற பல்லவியே அமர்க்களமாக இருக்கும். சரணங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் தலைவர் பட்டைய கிளப்பி இருப்பார்.

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்...
Comment for song Idi Osaigal Ketkattum of album 'Kizhakku Karai' by MelodyPosted:16 Jun,2010
அழகான ஆவேச வரிகளின் நடுவில் "ஹரிஹர நந்தினி" ஸ்லோகத்தை தொடர்ந்து ஒரு புல்லாங்குழலின் இனிமையான இசையும் நம் மனதை ஆக்ரமித்துக்கொள்கின்றன இந்த இடியோசைகள் கேட்கட்டும் பாடல்....

பாடலில் வரும் அந்த "ஜும் ஜுஜுஜும்" எதற்கு என்று தெரியவில்லை இருந்தாலும் நடுவே நடுவே கேட்பதற்கு இனிமையான மெலோடியான வரிகளூம் இடம்பெறுவது மகிழ்ச்சியை தருகிறது. நீங்களும் தான் கேளூங்களேன்.
Comment for 'Kizhakku Karai' by ShakthidasanPosted:09 Apr,2009
nice