Sign In With   
Tamil Movie Ooru Vittu Ooru Vanthu

Ooru Vittu Ooru Vanthu

No of Listeners1795 No of plays2111

Composers:

Ilayaraja
Label: Saregama
Song DurationLyrics Rate it Plays

Sorgame Endralum

Artists : S Janaki, Ilayaraja
Composers : Ilayaraja
04:55  
1144    

Chingu Cha

Artists : Chitra, Mano
Composers : Ilayaraja
04:43  
96    

Thaanaa Vantha

Artists : S Janaki, S P Balasubramaniam
Composers : Ilayaraja
05:03  
518    

Karpoora

Artists : Malaysia Vasudevan
Composers : Ilayaraja
04:59  
87    

Ikku Chai

Artists : S Janaki, S P Balasubramaniam
Composers : Ilayaraja
04:40  
180    

Oru Pathu

Artists : Malaysia Vasudevan
Composers : Ilayaraja
04:45  
86    
     

Leave your comment for 'Ooru Vittu Ooru Vanthu'(Max 400 chars)

Log in to Hummaa.com or Sign in with or sign up (it's free).
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by ArrogantPosted:01 Jun,2012
RAASA INTHA RAASA INTHA RANIYODA PORUTHAMAE
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by ShivuPosted:10 Apr,2012
Sorgamey endralum athu nam ooru pola varuma
Athu yennaadu yendralum athu nam naatukkidaa aguma
Pala thesam muluthum pesum moligal tamizh pol inithidumaa

Yeri karai kaathum yelelelo paatum
Ingey yethum ketkavillaiye
Paadum kuyil sattam aadum mayil nittam
Paarka oru soallai illaiye
Vettalaiye madichu maaman athai kadichi
Tuppa oru valiyillaiye
Oadi vanthu kuthichi munggi munggi kulichi
Aade oru oadai illaiye
Ithu ooru yenna ooru nam ooru romba mel
Ade odum pala kaaru veen aadambaram paaru
Oru dhaagam theerka yethu morru

Maadu kannu meikka meiyirathu paarka
Mathavelli inggu illaiye
Aadum puli aatham pottu vilaiyada
Arasamaram medai illaiye
Kaalai rendu putti katta vandi otti
Ganam paade vali illaiye
Tozhigalai alaichi solli solli rasichi
Aatam pode mudiyalaiye
Oru yenthirathapola ade ingey ulla valkai
Ithu yenggey poi solla manam ishtapada villai
Nam ooru pola ooru illai
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by AnandPosted:10 Apr,2012
pl give the lyrics,someone
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by Ondiappan Palamudhir..Posted:12 Feb,2012
Folk type! my favourite
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by Ondiappan Palamudhir..Posted:12 Feb,2012
One of my favorite songs! by S.P.B & S.J
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by ArrogantPosted:25 Jan,2012
favourite song
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by ArrogantPosted:03 Jan,2012
mm nice song
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by S.balakrishnan-chenn..Posted:11 Dec,2011
nice song music
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by PreethaPosted:19 Apr,2011
:)
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by Iswarya Azhagupragas..Posted:12 Mar,2011
en manasa padam pudichu kaatitaru illayaraja uncle
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by Jagannathan Sivaling..Posted:19 Nov,2010
Thanks Sankar! ♪ ` ♬ ` Singing
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by Jagannathan Sivaling..Posted:19 Nov,2010
Thanks Sankar!
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by MukunthPosted:09 Oct,2010
Nice song!!!!
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by MelodyPosted:28 Apr,2010
திரையிசையில் ஹம்ஸநாதத்தை வடித்தவர்கள் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை...
பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா.
இந்தப்பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார்.
பாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை.
சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக ஹே தந்தன தந்தன தந்நா என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம் என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து போல வருமா என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.
பாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.
இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by SelvamPosted:23 Apr,2010
nice song, thanks for janaki & llayaraja
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by BalakumarPosted:11 Mar,2010
YEN KUTTY KU PIDICHA PATTU,SO IT IS FOR ME ALSO. I LOVE U DA DURGA. U R MY SORGAM.
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by BalakumarPosted:11 Mar,2010
VERY GOOD SONG FOR ALL OF FOREIGN WORKERS,SO NICE.LISTENING TIME U R FEELING LIKE U R IN INDIA
Comment for song Thaanaa Vantha of album 'Ooru Vittu Ooru Vanthu' by SudharshanPosted:30 Oct,2009
"Karna Ranjani" - Raaga !!!! Excellent Composition by the Maestro!!!!!!!!!
Comment for song Sorgame Endralum of album 'Ooru Vittu Ooru Vanthu' by MeeraPosted:01 Oct,2009
உள்ளத புட்டு புட்டு வெசுட்டாரு இசை ஞானி!!!