Sign In With   
Tamil Movie Mannippu

Mannippu

No of Listeners971 No of plays1251

Lyricists:

Vaali
Label: Saregama
Song DurationLyrics Rate it Plays

Nee Engey (pathos)

Artists : A P Komala, T M Sounderarajan
Composers : S M Subbiah Naidu
Lyricists : Vaali
02:29  
457    

Kuyilosayai Vellum

Artists : P Susheela
Composers : S M Subbiah Naidu
Lyricists : Vaali
03:48  
57    

Nee Engey (pathos)

04:29  
100    

Kadavul (kannukkul Aayiram)

Artists : Seerkazhi S Govindarajan
Composers : S M Subbiah Naidu
Lyricists : Vaali
03:58  
219    

Nee Engey (happy)

02:31  
161    

Vennila Vaanil

Artists : T M Sounderarajan
Composers : S M Subbiah Naidu
Lyricists : Vaali
04:00  
257    
     

Leave your comment for 'Mannippu'(Max 400 chars)

Log in to Hummaa.com or Sign in with or sign up (it's free).
Comment for song Vennila Vaanil of album 'Mannippu' by S.sathiyamoorthyPosted:29 Jul,2012
ஒரு இசையின் வேகத்தை (Tempo - Rate of Speed) கர்னாடக சங்கீதத்தில் மூன்று வகையாகப் பிரித்து வைத்துள்ளார்கள் அதாவது விளம்ப காலம், மத்திம காலம், துரித காலம் (1st Speed, 2nd Speed, Third Speed) இந்த "வெண்ணிலா வானில் வரும் வேளையில்" என்ற பாடலை வானத்தில் அழகாக வெண்ணிலா வரும் வேகத்தில்தான் இசை அமைத்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தப் பாடல் மிகவும் இலகுவாக பாடக்கூடிய ஒரு பாடல் மாதிரித் தோற்றமளித்தாலும் அதி நுட்பமான, நுணுக்கமான சங்கதிகள் நிறைந்த பாடல் இது. பொதுவாக சங்கதிகளை வேகமாக பாடி முடித்து விடலாம் ஆனால் ஒரு பாடலின் இடையில் வரும் Interlude க்கு பதிலாக Slow Tempo இல் இப்படி ஒரு நுணுக்கமான சங்கதியை இசைப்பது என்பது பெரிய ஒரு சவால் அல்லவா. உதாரணத்திற்கு ஒரு அருமையான இடம் சொல்றேன் கேட்டுப் பாருங்கள் புரியும்... (Timing 1.09 - 1.17) "நாலு வித குணம் இருக்கும் அஞ்சுகின்ற மனம் இருக்கும் ஆறுகின்ற பொழுதுவரை அனல்போல் கொதிப்பதெது?" என்று சுஷீலா அம்மா பாடி முடிக்க அதைத் தழுவி TMS அவர்கள் அற்புதமான லய ஞானத்தோடு ஒரு சங்கதி கொடுத்து "ஆசை கொண்ட இதயமது" என்று முடிப்பார் பாருங்க கடவுளே! இவர்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழுவது நாங்கள் செய்த முன்ஜென்மப் பாக்கியம் என்றே சொல்லவேண்டும் அதைத் தொடர்ந்து (Timing 2.03 - 2.11) "வானவில்லின் நிறம் எடுத்து மேகமென்னும் வெண்திரையில் மின்னல் என்னும் தூரிகையால் நான் வரைந்த கோலம் எது?" என்று TMS அவர்கள் பாடி முடிக்க தொடர்ந்து சுஷீலா அம்மா தனது தேன் சொட்டும் குரலில் ஒரு சங்கதி கொடுத்து "கன்னி எந்தன் வடிவமது" என்று முடிப்பாரே ஐயோ! எங்கள் எல்லோரையும் கொல்லாமல் கொல்றாங்களே! அப்படியே தொடர்ந்து பாடல் முழுவதும் சங்கதிகள் சங்கிலிகளாக வருகின்றது. இந்த Slow Tempo வில் இவ்வளவு Precisely யாக இனிமேல் யாருமே இதை Re- Produce பண்ண முடியவே முடியாது. நான் எந்தக் கோவில் சன்னதியிலும் வந்து சத்தியம் பண்ணத் தயார்!!! இதுதான் இந்தப் பாடலை யாருமே மேடை இசை நிகழ்ச்சிகளில் பாடத் துணிவதில்லை. இதை யாருமே பாடமாட்டார்கள் என்பதில்லை இங்கே உள்ள விவாதம், இதைப் போல அதி நுட்பம், நுணுக்கம், அபார இசைஞானத் தெளிவோடு இப்படி மனதைக் கொள்ளை கொள்ளும் இனிமை குறையாமல் எவராலும் பாட இனிமேல் முடியாது என்பதே உண்மை...சாஸ்திரிய சங்கீதம் மட்டும் பாடக்கூடிய பெரிய பெரிய கர்னாடக சங்கீத வித்துவான்களையே அள்ளி விழுங்கும் அளவுக்கு பிறவிப் பெரு ஞானம் கொண்டவர்கள்தான் இந்த TMS, சுஷீலா என்ற இரண்டு மேதைகள், இதை எவருமே மறுக்க முடியாது... கேட்டுப் பாருங்கள் இந்தப் பாடலை என் அன்புக்குரிய Hummaa இசைப் பிரியர்களே!...
.............துஞ்சுகின்ற பொழுதினிலும்...
........................இந்த இசை இனிக்கிறதே...
........................................அந்த இசை மேதைகளின்....
........................................................ஆற்றலை நான் என்ன சொல்வேன்...
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by Badri KrishnanPosted:25 Feb,2012
remembering friends IS a gift
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by Jagannathan Sivaling..Posted:30 Apr,2011
The secret of love is seeking variety in your life together, and never letting routine chords dull the melody of your romance.
Comment for song Nee Engey (pathos) of album 'Mannippu' by Jagannathan Sivaling..Posted:30 Apr,2011
Love is like heaven, but it can hurt like hell
Comment for song Kuyilosayai Vellum of album 'Mannippu' by UmaPosted:06 Oct,2010
P.susheela and A.P. Komala formed a very good pair.One of the greatest female duet.
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by AmuthaPosted:19 Aug,2010
beautiful and meaningful !
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by T ChithanPosted:19 Aug,2010
Captivating and beautiful
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by Ambika SomanPosted:18 Aug,2010
Nice Song
Comment for song Vennila Vaanil of album 'Mannippu' by MelodyPosted:24 May,2010
Exceptional, beautiful. Very thankful!
Comment for song Vennila Vaanil of album 'Mannippu' by JuliusPosted:24 May,2010
This will rank as one of the everlasting compositions by S.M.Subbiah Naidu, whose understudy MSViswanathan was, who later excelled everybody. The lyric by Vaali is also superlative
Comment for song Vennila Vaanil of album 'Mannippu' by K.kashyapPosted:27 Oct,2009
verygood song
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by K.kashyapPosted:27 Oct,2009
yes god does not sleep............... he knows each and every thing in every were
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by K.kashyapPosted:27 Oct,2009
very nice song
Comment for song Kuyilosayai Vellum of album 'Mannippu' by K.kashyapPosted:27 Oct,2009
kuyil osayai vellum .............. aamam p.sushela vin voice thats true.
Comment for song Nee Engey (pathos) of album 'Mannippu' by K.kashyapPosted:27 Oct,2009
very true love couple like this good music composition hats off to S.M. subbiah naidu
Comment for song Nee Engey (pathos) of album 'Mannippu' by V.rama KrishnanPosted:20 Oct,2009
Really a nice song which expresses the virtual and true love of couple who separated due to some reasons or others from each other and it suits to all time generations and everyone will face this situation in one day or other in their life time and surely admire this song that time.Good music Composition and presentation.
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by T ChithanPosted:09 Sep,2009
Wonderful...How immersed is Susheelamma in singing this....Ullatilirundu paaduvathu...Makes a world of difference...
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by Ambika SomanPosted:09 Sep,2009
Nice Song !
Comment for song Vennila Vaanil of album 'Mannippu' by Kalyan IyerPosted:14 Aug,2009
the lyrics, the music & the singing style. hats off to this duo.memorable song Kalyan Iyer
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by Shyama PriyaPosted:08 Jul,2009
The Lord does not sleep nor do His eyes close......His cosmic x-rays can see everything.......
Comment for song Kadavul (kannukkul Aayiram) of album 'Mannippu' by ShanthiPosted:18 Jun,2009
meaningful song !
Comment for song Nee Engey (pathos) of album 'Mannippu' by ShanthiPosted:18 Jun,2009
Dr Seerkazhi Engey ? ? ? Indha paadalil ... kaanome ! ! !
Comment for song Nee Engey (happy) of album 'Mannippu' by AmuthaPosted:31 Jan,2009
Where is Dr. Seerkazhi Govindarajan ? Please set it right !