Sign In With   
Tamil Movie Karpagam

Karpagam

No of Listeners2080 No of plays2209

Artists:

P Susheela

Lyricists:

Vaali

Actors:

K R Vijaya
Label: Saregama
Song DurationLyrics Rate it Plays

Aayiram Iruvugal

Artists : P Susheela
04:04  
329    

Mannavane

Artists : P Susheela
Composers : Viswanathan Ramamurthy
Lyricists : Vaali
03:31  
1672    

Pakkatthu Veettu

Artists : P Susheela
Composers : Viswanathan Ramamurthy
Lyricists : Vaali
03:00  
208    
     

Leave your comment for 'Karpagam'(Max 400 chars)

Log in to Hummaa.com or Sign in with or sign up (it's free).
Comment for song Mannavane of album 'Karpagam' by SubramanianPosted:19 Jul,2012

பெண்ணே
காதல் தோல்வி கண்டால்
இதில் இருந்து மீழ்வது
அடுத்த பிறவி எடுப்பதை போன்றது
எனக்கு இப்பிறவியே போதும்
இன்னொரு பிறவி வேண்டாம்
இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு
போகிறேன் இந்த உலகைவிட்டு..........
Comment for song Pakkatthu Veettu of album 'Karpagam' by S.sathiyamoorthyPosted:18 Dec,2011
கற்பகம் படம் கவிஞர் வாலியின் முதல் சினிமா பிரவேசம் மட்டுமல்ல அதி மேதாவித்தனமான கற்பனையில் மிளிரும் பாடல்களையும் இந்தப் படத்தில் வழங்கினார். கவியரசன் கண்ணதாசனே இந்தப் பாடலைப் பற்றிச் சிலாகித்து ஒரு மேடையில் வைத்து வாலியை மனம் திறந்து பாராட்டினார். அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கின்றது இந்தப் பாடலில் அதுதான் "மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்" இந்த வரிதான்... ஒரு நாயகன் ஒரு நாயகியை முதன்முதலாகப் பார்க்கின்றான் பார்த்த அந்தக் கணமே அவனின் மனத்திரையில் எண்ணங்கள் பல வர்ணங்களில் கற்பனைத் தேராகிப் பறக்கிறது அவளை தனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக, எதிகால வாழ்க்கைத் துணைவியாக நினைத்து அவனின் எதிகாலச் சிந்தனைகள் தூண்டப் படுகின்றது (The imaginations and the hopes have been triggerd towards his Future) அதை உவமானம் காட்ட வந்த கவிஞர் வாலி உவமேயப் பொருளாக நாயகனின் பார்வையை (Vision) எடுக்கின்றார் அவனின் கண்கள் அந்த கதாநாயகியின் அழகிய கருவிழிக் கண்களைப் பார்க்கின்றனவாம் அப்போ அவளின் கண்களைப் பார்த்த படியே கற்பனைத் தேரை ஓட்டுகின்றான் கற்பனை தேரை ஓட்டுவதற்கும் கற்பனையிலான குதிரைகளும் தேவைதானே அதே நேரத்தில் குதிரைகளைக் கட்டுப்படுத்த வடம் கூட ஒரு முக்கிய தேவைப் பொருள்தானே இந்த இரண்டு பேருடைய கண்களுக்கும் இடையே உள்ள தூரத்தை... காட்சி எண்ண அலைகளை இணைப்பது இந்த வடம் என்று வர்ணிக்கும் வாலி அவர்கள் மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் என்று மிகவும் அழகாகச் சொல்லியிருப்பது அவரின் அதீத கற்பனை வளத்தைக் காட்டுகின்றது... வாழ்க! வாலி வானம் உள்ளவரை...
Comment for song Mannavane of album 'Karpagam' by ViswapriyanPosted:08 Dec,2011
viswapriyan: takes u to a different world. What a melody! Music is by viswanathan-Ramamurthy not KVM
Comment for song Mannavane of album 'Karpagam' by ViswapriyanPosted:08 Dec,2011
viswapriyan: takes u to a different world. What a melody!
Comment for song Pakkatthu Veettu of album 'Karpagam' by RahiPosted:11 Mar,2011
One of best loved songs.
Comment for song Mannavane of album 'Karpagam' by DeepaPosted:28 Jan,2011
superb..song
Comment for 'Karpagam' by PushypooPosted:11 Sep,2010
why tis song "athai madi methayadi..." is not tere in tis album...hummaa helpdesk pls help...
Comment for song Mannavane of album 'Karpagam' by RajagopalanPosted:30 May,2010
i think the music is by k.v.mahadevan.vaali made his debut in this film.correct me if i am wrong.
Comment for song Mannavane of album 'Karpagam' by GeethanjaliPosted:12 May,2010
superb!................nice song
Comment for song Pakkatthu Veettu of album 'Karpagam' by JuliusPosted:16 Jan,2010
A rare compostion, blending a bit of folk and a bit of western. Highly imaginative tuning beautifully rendered. I beleive just for the line 'Yamuna' the sequence was shot at River Jamuna' . An immortal piece.
Comment for song Aayiram Iruvugal of album 'Karpagam' by JuliusPosted:16 Jan,2010
This film marks the advent of agreat lyricist, Vaali, who has writetn a very beautiful, yet subtle piece and the fitting tune adds to the greatness.
Comment for song Mannavane of album 'Karpagam' by Shyama PriyaPosted:06 May,2009
Beautiful song....makes your eyes mist.....ideal partner....
Comment for song Aayiram Iruvugal of album 'Karpagam' by LeelamonPosted:25 Apr,2009
Ella kalathilum poruthamana padal.Unforgettable song in all married lives.Joined hands are great people of Tamil's music giants.
Comment for 'Karpagam' by PushypooPosted:14 Mar,2009
I didn't find this very sweet song ..."Athai madi methayadi..."
Comment for song Mannavane of album 'Karpagam' by RameshPosted:03 Oct,2008
Super Old Song.......